ஞாயிறு, 27 மே, 2012

ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ மும்பை டைம்ஸ் ஆப் இந்தியாவில் த‌ன் ந‌கைச்சுவையும் க‌ருத்தும் செறிந்த‌ கார்ட்டூன்க‌ளால் வாச‌க‌ர்க‌ளின் பாராட்டுக்க‌ளை பெற்று வ‌ந்தார் திரு ஆர்.கே.ல‌ஷ்ம‌ண். நான் ர‌சித்த‌ சில‌ கார்ட்டூன்க‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்வ‌தில் ம‌கிழ்ச்சி அடைகிறேன்.


 நன்றி சிங் அவர்களே. நமது நிலமை சிறப்பாக இருக்கிறது என்பதை கேட்க நன்றாக இருக்கிறது